Code: 43799126
கருப்பும்,கருநீலமும்,சாம்பல் நிறமும்,கரை படிந்த வெண்ணிலவையும், சுமக்கும் இந்த இரவுகள் தான் எத்தனை எத்தனைஉயிர்களின் அடி நாதமாகவும்,பற்பல உணர்வுகளின் உயிரோட்டமாகவும் உதயமாகிறது,நொடிக்கு நொடி அலைபாயும் உன் எண்ணங்ளைவெண்ணிலவு பிரதிபலிக ... more
Tamil
17.90 €
RRP: 18.26 €
You save 0.36 €

You get 44 loyalty points
Book synopsis
கருப்பும்,
கருநீலமும்,
சாம்பல் நிறமும்,
கரை படிந்த வெண்ணிலவையும்,
சுமக்கும்
இந்த இரவுகள் தான்
எத்தனை எத்தனை
உயிர்களின் அடி நாதமாகவும்,
பற்பல உணர்வுகளின் உயிரோட்டமாகவும் உதயமாகிறது,
நொடிக்கு நொடி அலைபாயும் உன் எண்ணங்ளை
வெண்ணிலவு பிரதிபலிக்கக் கூடுமானால்,
நீ மட்டுமே காணக்கூடிய மெல்லிய வண்ண வானவிலொன்று
வானிலே தோன்றும்...
தெரிகிறதா???
தேடிப் பார் தெரியும்...
உன்னுடைய வானவில்...
இரவிலொரு வானவில்
பேரன்புடன்,
சு.ஈஸ்வர் திரவியம்
Karupum,
Karuneelamum,
Saambal niramum,
Karai padintha
Vennilavaiyum,
Sumakum
Indha iravugal dhan
Ethanai ethanai
Uyirgalin adi naathamagavum,
Parpala unarvugalin uyirotamagavum uthayamagirathu,
Nodiku nodi alaipaayum un ennangalai,
Vennilavu prathipalika koodumaanal,
Nee mattume kaanakkoodiya melliya vaanavilondru vaanile thoondrum...
Therigiratha???
Thedi paar theriyum...
Unnudaya vaanavil...
Iraviloru Vanavil
Peranbudan,
Su.Eswar Diraviam
Book details
Book category Books in German Belletristik Erzählende Literatur Hauptwerk vor 1945
17.90 €
Tamil
Collection points Bratislava a 13628 dalších
Copyright ©2008-26 najlacnejsie-knihy.sk All rights reservedPrivacyCookies
27260 collection points
Delivery 2.99 €
02/210 210 99 (8-15.30h)Shopping cart ( Empty )