RAHUL / Najlacnejšie knihy
RAHUL

Code: 43028474

RAHUL

by A.PANDIYARAJAN

ராகுல் காந்தி முழுநேர அரசியலுக்கு வந்தது முதல் இன்று வரை எதிர்கொள்ளும் விமரிசனங்களும் கிண்டல்களும் ஏராளம். ஆனால் மதவாத சக்திகளுக்கு ஒரு சரியான மாற்றை அவரால்தான் தர முடியும் என்று பெரும்பாலான இந்தியர்கள் நம்புகிறார்கள். நேரு குடும் ... more

13.08

RRP: 13.35 €

You save 0.27 €


In stock at our supplier
Shipping in 14 - 21 days
Add to wishlist

You might also like

Give this book as a present today
  1. Order book and choose Gift Order.
  2. We will send you book gift voucher at once. You can give it out to anyone.
  3. Book will be send to donee, nothing more to care about.

Book gift voucher sampleRead more

More about RAHUL

You get 32 loyalty points

Book synopsis

ராகுல் காந்தி முழுநேர அரசியலுக்கு வந்தது முதல் இன்று வரை எதிர்கொள்ளும் விமரிசனங்களும் கிண்டல்களும் ஏராளம். ஆனால் மதவாத சக்திகளுக்கு ஒரு சரியான மாற்றை அவரால்தான் தர முடியும் என்று பெரும்பாலான இந்தியர்கள் நம்புகிறார்கள். நேரு குடும்பத்தின் இக்கடைசிக் கண்ணியை எவ்வளவு நம்பலாம்? விரிவாக ஆராய்கிறது இந்நூல்.
அ.பாண்டியராஜன், தேனி மாட்டம் வெங்கடாசலபுரத்தில் 1984 ஆம் ஆண்டு பிறந்தவர். கணிப்பொறி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். தனியார் தொலை தொடர்புத் துறையில் பணி செய்து வருகிறார். மெட்ராஸ் பேப்பர் இணைய இதழில் கட்டுரைகள் எழுதி வரும் இவரது முதல் நூல் இது.

Book details

Book category Books in German Belletristik Erzählende Literatur Hauptwerk vor 1945

13.08

Trending among others



Collection points Bratislava a 13219 dalších

Copyright ©2008-26 najlacnejsie-knihy.sk All rights reservedPrivacyCookies


Account: Log in
Všetky knihy sveta na jednom mieste. Navyše za skvelé ceny.

Shopping cart ( Empty )

For free shipping
shop for 59,99 € and more

You are here: