Time Boxing / Najlacnejšie knihy
Time Boxing

Code: 50183017

Time Boxing

by Marc Zao-Sanders

"நீங்கள் உங்களுடைய வேலைகளைத் திறம்படச் செய்து முடிக்க நேரத்தைக் கட்டம் கட்டுதல் வெகுவாக உதவும். எல்லாவற்றையும்விட முக்கியமாக, நீங்கள் எதை நேசிக்கிறீர்களோ, அதை அதிகமாகச் செய்ய இது உங்களுக்கு உதவும்." - கிம் ஸ்காட், பிரபல நூலாசிரியர ... more

24.71

RRP: 25.19 €

You save 0.48 €


In stock at our supplier
Shipping in 14 - 21 days
Add to wishlist

You might also like

Give this book as a present today
  1. Order book and choose Gift Order.
  2. We will send you book gift voucher at once. You can give it out to anyone.
  3. Book will be send to donee, nothing more to care about.

Book gift voucher sampleRead more

More about Time Boxing

You get 60 loyalty points

Book synopsis

"நீங்கள் உங்களுடைய வேலைகளைத் திறம்படச் செய்து முடிக்க நேரத்தைக் கட்டம் கட்டுதல் வெகுவாக உதவும். எல்லாவற்றையும்விட முக்கியமாக, நீங்கள் எதை நேசிக்கிறீர்களோ, அதை அதிகமாகச் செய்ய இது உங்களுக்கு உதவும்." - கிம் ஸ்காட், பிரபல நூலாசிரியர் குறைவாகச் செய்யுங்கள், அதிகமாகச் சாதியுங்கள்! உங்களுடைய இலக்கு எதுவாக இருந்தாலும், ஒரே ஒரு பழக்கம் உங்களை அங்குக் கொண்டு சேர்த்துவிடும். திக்குமுக்காடல் உணர்வு, நீண்டநேரம் கவனம் செலுத்த முடியாமை, தீர்மான அயர்ச்சி, நவீன வாழ்க்கையின் ஒழுங்கீனங்கள் போன்றவற்றுக்கான தீர்வு, உங்களுடைய ஆற்றலை எங்கு, எப்போது ஒதுக்கீடு செய்வது என்பதைத் தேர்ந்தெடுப்பதில்தான் அடங்கியிருக்கிறது. மிக முக்கியமான நேர நிர்வாகக் கொள்கைகளைப் புரிந்து கொண்டு, நல்ல பழக்கங்களை உருவாக்கிக் கொள்வதற்கு அவற்றைப் பயன்படுத்தி, அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது இன்றியமையாதது. அதற்கு இப்புத்தகம் உங்களுக்கு உதவும்.

Book details

Book category Books in German Belletristik Erzählende Literatur Hauptwerk vor 1945

24.71

Trending among others



Collection points Bratislava a 12986 dalších

Copyright ©2008-26 najlacnejsie-knihy.sk All rights reservedPrivacyCookies


Account: Log in
Všetky knihy sveta na jednom mieste. Navyše za skvelé ceny.

Shopping cart ( Empty )

For free shipping
shop for 59,99 € and more

You are here: