Kód: 43028458
வில்லியம் ஷேக்ஸ்பியருடைய நாடகங்கள் மட்டுமில்லை, அவருடைய வாழ்க்கையும் மிகச் சுவையானதுதான். அவர் எப்படி நாடக ஆசிரியர் ஆனார் என்பதில் தொடங்கி, உண்மையில் ஷேக்ஸ்பியர் என்ற ஒருவர் வாழ்ந்தாரா என்கிற கேள்வி வரையில் விறுவிறுப்புக்குப் பஞ்ச ... celý popis
Tamilčina
11.23 €
Bežne: 11.46 €
Ušetríte 0.23 €

Nákupom získate 27 bodov
Anotácia knihy
வில்லியம் ஷேக்ஸ்பியருடைய நாடகங்கள் மட்டுமில்லை, அவருடைய வாழ்க்கையும் மிகச் சுவையானதுதான். அவர் எப்படி நாடக ஆசிரியர் ஆனார் என்பதில் தொடங்கி, உண்மையில் ஷேக்ஸ்பியர் என்ற ஒருவர் வாழ்ந்தாரா என்கிற கேள்வி வரையில் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத வெற்றிக் கதை அது.
இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் உலக இலக்கியத்தின் மிகச் சிறந்த தரநிலையாக அறியப்படுகிற ஷேக்ஸ்பியருடைய வாழ்க்கையையும் படைப்புகளையும் எளிமையாக அறிமுகப்படுத்துகிறது இந்நூல்.
Parametre knihy
Zaradenie knihy Knihy po nemecky Belletristik Erzählende Literatur Hauptwerk vor 1945
11.23 €
TamilčinaOsobný odber Bratislava a 12742 dalších
Copyright ©2008-26 najlacnejsie-knihy.sk Všetky práva vyhradenéSúkromieCookies
24 miliónov titulov
Vrátenie do mesiaca
02/210 210 99 (8-15.30h)Nákupný košík ( prázdny )